மனு எண்:

அனுப்புநர் :
மு.மாயாண்டித்தேவா்,
க-பெ.முத்துக்கருப்பதேவா்,
கி.புதுமங்கலம் கிராமம்,
கின்னிமங்கலம் அஞ்சல்,
திருமங்கலம் வட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மேற்படி முகவரியில் வசித்து வரும் 70 வயதுவுடைய ஏழை விவசாய கூலியாகும். மேலும் எனது வயது சான்று, எனது குடும்ப அட்டையின் நகல், எனது வாக்காளா் அடையின் நகல் போன்றவைகளை இத்துடன் இணைத்துள்ளேன். எனவே எனக்கு ஆதரவற்ற விசயாக்கூலி அடிப்படையில் உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
மு.மாயாண்டித்தேவா்

One Response to “ஆதரவற்ற விவசாயக் கூலி – உதவி தொகை கேட்டல் – தொடா்பாக.”

  1. tahssstmmmdu says:

    மனுதாரருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. எனவே விதிகளின்படி உதவித்தொகை வழங்க இயலாது. மனு தள்ளுபடி.