மனு எண்:

அனுப்புநர்: R. குமார்,
நாகமலை புதுக்கோட்டை கிராமம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் நாகமலைபுதுக்‌கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் சித்தடிக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி பலமுறை புகார் செய்தும் வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனுஅடித்தும் நடவடிக்கை இல்லை. தாங்கள் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையை மேம்படச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “”

  1. bdotpkmdu says:

    இம் மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்ற 15 நபர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத கால அவகாசத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.