மனு எண்:

அனுப்புநர்: V. பாக்கியலட்சுமி
க/பெ. வெள்ளிராஜ்
4/91 காந்திநகர்
அச்சம்பத்து
மதுரை – 19.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
வணக்கம்.
நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனக்கு சொந்த நிலமோ வீடோ இல்லை, எனது ஒரே மகளும் திருமாணமாகி தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு கணவனால் கைவிடப்பட்டோர் என்ற அடிப்படையில் உதவிப் பணம் வழங்கி உதவி செய்யுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

One Response to “கணவனால் கைவிடப்பட்டவர் உதவித் தொகை வேண்டுதல் தொடர்பாக…”

  1. tahsssmsmdu says:

    ந.க.எண்.999 2012 நாள்.15.5.12டி5
    மனுதாரருக்கு மகன் ஆதரவு உள்ளது நஞ்சை நிலம் உள்ளது சொந்த வீடு உள்ளது எனவே மனு தள்ளுபடி