மனு எண்:

அனுப்புநர்: வீ.குபேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள்,
சடச்சிபட்டி கிராமம்,
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

இன்று 05-05-2012-ம் தேதி மழையுடன் பலத்த காற்று வீசிய காரணத்தால் மின் பாதை கம்பிகள் அறுந்தும் மற்றும் மின்கம்பங்கல் சாய்ந்துவிட்டது. இதனால் கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளது என்ற விபரத்தை தங்களின் மேலான கவணத்திற்க்கு கொண்டுவரப்ப
டுகிறது. எனவே, உடனடி நடவடிக்கை எடுத்து கிராமத்திற்க்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என தங்களை தாழ்ழையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

One Response to “மழையுடன் பலத்த காற்று வீசிய காரணத்தால் மின் பாதை கம்பிகள் அறுந்தும் மற்றும் மின்கம்பங்கல் சாய்ந்துவிட்டது என்பது குறித்து.”

  1. semtnebmdu says:

    மின்விநியோகம் சரிசெய்யப்பட்டுவிட்டது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.