- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம்.

மனு எண்: தொடுவானம்/9757/05/05/2012
துறை: அனைத்து துறைகள்,மாவட்ட வழங்கல் அலுவலர்
கிராமம்: ,பழையூர்

அனுப்புநர்: ராமர் த/பெ சங்கரபாண்டி வார்டு எண் 4 சாப்டூர் பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம்.[கிராமசபை மே 1]

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம்,பேரையூர் வட்டம் சாப்டூரீல் வார்டு எண் 4ல் குடியிருந்து வருகின்றேன் எனக்கு குடும்ப அட்டை வழங்க தாங்கள் ஆவணசெய்யுமாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம்."

#1 Comment By dsupomdu On May 15, 2012 @ 11:01 am

மனுதாரர் குடும்ப அட்டை கோருவதற்கு ஆதாரமாக, அசல் பெயர் நீக்கல் சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கொடுக்கவில்லை. மேற்கண்ட ஆதார ஆவணங்களை கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே புதிய குடும்ப அட்டை கோரும் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க இயலும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்ட வழங்கல் அலுவலர்
பேரையூர் வட்டம்


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9757/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.