மனு எண்:

உயிர் பாதுகாப்பு கேட்டல்.

அனுப்புநர்: கு.வெள்ளைச்சாமி த/பெ குருசாமி நாயக்கர் டி.கிருஷ்ணாபுரம்.மதுரை மாவட்டம்.[கிராம சபைகூட்டம் மே 1]

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,வணக்கம். மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் டி.கிருஷ்ணாபுரத்தில் வாழும் எனக்கு சமுக விரோதிகலால் ஆபத்து இருப்பதால் எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “உயிர் பாதுகாப்பு கேட்டல்.”

  1. spmdu says:

    G3/9756/12 dt. 16.05.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில் மனுதாரருக்கு வயது 60 ஆகிறது என்றும், தனக்கு திருமணம் ஆகாததால் தனது தம்பி மற்றும் தம்பியின் மனைவி மனுதாரருக்கு சேரவேண்டிய 2ஏக்கர் 30 சென்ட் இடத்தை தங்களுக்கு அளிக்குமாறு கூறியதால் இம்மனுவை கொடுத்துள்ளதாக கூறியதால் இம்மனுமீது மேல்நடவடிக்கை தேவையில்லை.
    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.