மனு எண்:

அனுப்புநர் :
திரு.கண்ணன்,
த-பெ மலைச்சாமி
4-70 கைலாசபுரம்
சென்னகரம்பட்டி,
மேலூா் வட்டம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். சமூக நல பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இரு பெண் குழந்தைகளின் நலன் கருதி உதவித்தொகை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
கண்ணன்

One Response to “இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கக் கேட்டல்”

  1. dsocwomdu says:

    மனுதாரரின் கோரிக்கை ஏற்பு செய்யப்பட்டுள்ளது.
    விண்ணப்பதாரரிடம் வைப்பு தொகை படிவத்தில் கையெப்பம் பெறப்பட்டு சென்னை இயக்ககத்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. இயக்ககத்திலிருந்து வரப்பெற்றதும் வைப்பு தொகை ரசீதுகள் வழங்கப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.