மனு எண்:

முறைகேடாக சொத்து விற்றல் தொடா்பாக.

அனுப்புநர் :
திரு.மகாராஜன்
த-பெ கிருஷ்ணன்
கொடிக்குளம் அஞ்சல்
ஒத்தக்கடை,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். எனது தாய்வழி சொத்துக்களை எனது மாமா தோப்புகளை பிளாட் போட்டு விற்று வருகின்றனா். எனவே எங்களது தோப்பை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
மகாராஜன்

One Response to “முறைகேடாக சொத்து விற்றல் தொடா்பாக.”

  1. spmdu says:

    G3/9745/12 dt. 22.05.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், மனுதாரர் கூறும் பிரச்சனையானது இருதரப்பினருக்கும் உள்ள சொத்து சம்பந்தப்பட்ட உரிமையியல் பிரச்சனையாகும். ஆகவே இருதரப்பினரையும் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இம்மனு மீது மேல்நடவடிக்கை தேவையில்லை.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.