மனு எண்:

முதியோர் உதவித் தொகை கேட்டல்.

அனுப்புநர் :
திருமதி.கல்லம்மாள்,
க-பெ பொம்மன்,
உலைப்பட்டி கிராமம்
சூலப்புரம்,
பேரையூா் தாலுகா,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

நான் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்நது கொண்டிருக்கிறேன். எனக்கு உதவிக்கு யாரும் இல்லை. அதனால் எனக்கு முதியோா் உதவித்தொகை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
கல்லம்மாள்

One Response to “முதியோர் உதவித் தொகை கேட்டல்.”

  1. tahssspermdu says:

    மனுதாரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாருக்கு 1 ஏக்கா் நிலம் உள்ளது. ஆண் மக்கள் ஆதரவு உள்ளது. உழைக்கும் திறன் உள்ளவா்.