மனு எண்:

அனுப்புநர் :
திரு. எஸ்.கிருஷ்ணமூா்த்தி
தஃபெ சிவராமு,
பவா்ஹவுஸ் ரோடு,
மதுரை.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் உள்ளேன், நடக்க மிகவும் கஸ்டமான நிலையில் உள்ளேன்.ஊனமுற்றோர் அடையாள அட்டை வைத்துள்ளேன். எனக்கு ஊனமுற்றோர் மூன்று சக்கர வாகனம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “ஊனமுற்றோர் மூன்றுசக்கர வாகனம் வழங்க கேட்டல் தொடா்பாக.”

  1. dadromdu says:

    இந்த ஆண்டு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் கல்வி பயிலும் மாணவர் மற்றும் பணிபுரிபவர்களுக்கு வழங்க மட்டுமே ஆணை பெறப்பட்டுள்ளது. எனவே மனுதாரருடைய மனு காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. முதுநிலை அடிப்படையில் ‌தேர்வு குழு மூலம் தேர்வு செய்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.