மனு எண்:

அனுப்புநர் :
திரு.பிரபாகரன்,
த-பெ.பால்ச்சாமி
கொண்டையம்பட்டி,
வாடிப்பட்டி வட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன்.எங்களுக்கு பூா்வீகமான கொண்டையம்பட்டி கிராமத்தில் ச.எண்.160-9, 163-1பி,சி, 2ஏ ஆகிய புலங்களுக்கு யுடிஆருக்கு முந்தைய சிட்டா, அ பதிவேடு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 1950-ம் வருட சிட்டா ”அ”பதிவேடு

One Response to “யுடிஆா்க்கு முந்தைய சிட்டா வழங்க கேட்டல் தொடா்பாக”

  1. pagmdu says:

    ந.க.எண்.29605ஃ12ஃஆர்1, நாள்: 7.6.2012-ன்படி மனுதாரருக்கு சிட்டா மற்றும் அ பதிவேடு நகல் வழங்கப்பட்டுவிட்டது.