- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

சலவை பேட்டி வேண்டி

மனு எண்: தொடுவானம்/9695/01/05/2012
துறை: அனைத்து துறைகள்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்
கிராமம்: ,பழையூர்

அனுப்புநர்: கருப்பையா த/பெ குருசாமி பழையூர்.[கிராமசபை மே-1]

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் நான் பழையூர் கிராமத்தில் சலவை தொழில் செய்து மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்கிறேன் சலவை பெட்டி வாங்க உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "சலவை பேட்டி வேண்டி"

#1 Comment By dbcwomdu On May 4, 2012 @ 11:06 am

தங்களது மனு பரிசீலிக்கப்பட்டது. முன்னுரிமைப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் இலவச சலவைப்பெட்டி வழங்கப்படும் என்று மனுதாருக்கு தெரிவிக்கப்பட்டது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9695/%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.