மனு எண்:

முதியோர் உதவி தொகை வேண்டி

அனுப்புநர்: வீரம்மாள் க/பெ செந்தட்டி கிருஷ்ணாபுரம்.[கிராமசபை மே-1]

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை பழையூர் கிராமத்தில் வாழ்கிறேன்.எனக்கு வயது ஆகிவிட்டதால் முதியோர் உதவி தொகை வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “முதியோர் உதவி தொகை வேண்டி”

  1. tahssspermdu says:

    மனுதாரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாருக்கு சொந்தமாக 1 ஏக்கா் நிலம் உள்ளது. உழைக்கும் திறன் உள்ளவா். மனுதாருக்கு தோற்றத்தில் வயது குறைவாக உள்ளது.