மனு எண்:

Email a copy of 'பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டுதல்' to a friend

* Required Field


Separate multiple entries with a comma. Maximum 5 entries.Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

2 Responses to “பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டுதல்”

  1. dadwomdu says:

    மனுதாரர் குடியிருக்கும் புலம் நத்தம் புறம்புகல் ஆகும். இவர் வீட்டினை ஒட்டி ஆதி திராவிடர்களுக்கு கையகப்படுத்திய புலத்தின் வழியே பாதை விடக் கோருகிறார். மனுதாரர் கோ ரிக்கை நியாயமற்றது. இவர் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் ஆதி திராவிடர் காலனியில் இரு வீடுகளுக்கடையே உள்ள பாதையை இவர் சென்றுவர அனுமதித்தால், காலனிக்கு கையகப்படுத்திய புலத்தில் பொது பாதை இல்லாத மற்ற புலத்திலிருந்து வெகு பொ து ஜனங்கள் செல்லும் பொதுப்பாதையாகிவிடும். இதன்காரணமாக பல சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே மனுதாரருடைய கோரிக்கை ஏற்க இயலாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

  2. tahmlrmdu says:

    மனுதாரர் கோரியுள்ள இடம் ஆதி திராவிடர் குடியிருப்பில் உள்ளது. எனவே, மனுதாரர் ஆதி திராவிடர் தனி வட்டாட்சியருக்கு மனு செய்து அவருடைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

    வட்டாட்சியர்,
    மேலுார்