- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

Regarding Road repair work

மனு எண்: தொடுவானம்/9673/01/05/2012
துறை: கோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) - நகரம்
கிராமம்: ,புளியம்பட்டி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
புளியம்பட்டி கிராமம்,
தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

Respected Sir,
the puliyampatti village road which connects Lalapuram road has been damaged since last four years. Now we could not go to Lalapuram village using this road as it is in bad condition.
Hence i request you to take further action and make repair of the road as early as possible so that village people can get benefit from this.

Yours faithfully,
puliyampatti Village people.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "Regarding Road repair work"

#1 Comment By demjrurmdu On May 4, 2012 @ 1:38 pm

கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை) நகரத்‌தை சார்ந்தது.

#2 Comment By denhurbmdu On May 14, 2012 @ 1:39 pm

மேற்கண்ட சாலையை சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு அரசிடமிருந்து கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9673/regarding-road-repair-work/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.