மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
புளியம்பட்டி கிராமம்,
தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

Respected Sir,
the puliyampatti village road which connects sengapadai road has been damaged since last three years. Now we could not go to sengapadai easily using this road as it is in bad condition.
Hence i request you to take further action and make repair of the road .

Yours faithfully,
puliyampatti Village people.

2 Responses to “”

  1. denhurbmdu says:

    மேற்கண்ட சாலையை சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

  2. demjrurmdu says:

    ‌கோட்டப்பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) நகரத்தை சார்ந்தது.