மனு எண்:

மறைவிடம் கட்டித் தரக் கேட்டல்

அனுப்புநர் :
குணசேகரன்
த-பெ.பில்லான்
2-230 வடக்கம்பட்டி (எஸ்சி) தெரு
கருமாத்தூர் அஞ்சல்
உசிலம்பட்டி வட்டம்
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
எங்கள் ஊரில் பெண்கள் அடிப்படை வசதி மறைவிடம் இன்றி மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே மேற்படி வடக்கம்பட்டி கிராமத்தில் மறைவிடம் கட்டித் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள
குணசேகரன்

One Response to “மறைவிடம் கட்டித் தரக் கேட்டல்”

  1. bdochemdu says:

    வடக்கம்பட்டி கிராமத்தில் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அரசுதிட்டங்களின் கீழ் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டிக் கொடுக்கப்படும் என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.