மனு எண்:

துப்புரவுப் பணியாளா் வேலை வேண்டுதல்

அனுப்புநர் :
எஸ்.மூக்கம்பமாள்
க-பெ.சௌந்திரபாண்டியன்
27, விராட்டிபத்து அரிசன காலனி,
மதுரை.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறேன். தற்போது மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தினக்கூலியாக துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். அய்யா அவர்கள் எனக்கு மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளா் வேலை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள
எஸ்.முக்கம்மாள்

One Response to “துப்புரவுப் பணியாளா் வேலை வேண்டுதல்”

  1. comcorpmdu says:

    மதுரை மாநகராட்சியால் நேரடி நியமனங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தேவை ஏற்படும் போது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மட்டுமே நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதால் மனுதாரது கோரிக்கையை ஏற்க இயலாது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.