மனு எண்:

அனுப்புநர் :
வி.கோமதி
க-பெ.வாசிமலை
78 திருக்குமரன் நகா் 2வது தெரு
திருநகா், மதுரை 6

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு ஏற்கனவே உதவித்தொகை பெறுவதற்கான ஆணை கிடைக்கப் பெற்றும் இதுவரை எவ்வித உதவித்தொகையும் கிடைக்கவில்லை. எனவே அய்யா அவா்கள் எனக்கு விதவை உதவித்தொகை கிடைக்க ஆவன செய்யும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள.
வி.கோமதி

One Response to “ஆதரவற்ற விதவை உதவித்தொகை வழங்க கேட்டல் தொடர்பாக”

  1. tahsssmsmdu says:

    மனுதாரருக்கு ரூ.5 லட்சம் பெறுமானமுள்ள சொந்த வீடு உள்ளது. மனு தள்ளுபடி.