மனு எண்:

அனுப்புநர் :
மோதிலால்நேரு
தனிச்சியம் (அஞ்சல்)
வாடிப்பட்டி வட்டம்
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
எங்கள் கிராமத்தில் விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும் போது காவல் துறையை தொடா்பு கொள்ள ஏதுவாக இலவச அழைப்பு வசதி செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள,
மோதிலால் நேரு.

One Response to “காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இலவச அழைப்பு வசதி வேண்டுதல் தொடா்பாக”

  1. spmdu says:

    ஜி3-9647-12 நாள். 07.05.12 இம்மனு தொடர்பான விசாரணையில் காவல் துறையை தொடா்பு கொள்ள ஏதுவாக இலவச அழைப்பு வசதி செய்து தரும்படி கோரிய மனுவானது காவல் துறையால் நடவடிக்கை எடுக்க இயலாது என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
    மேலும் ஏற்கனவே காவல்துறையை தொடர்புகொள்ள 100 என்ற எண் வசதி உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.