மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
புளியம்பட்டி கிராமம்,
தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
பார்வையில் கண்ட மனுவின்படி, புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். .அய்யா, எங்கள் ஊரில் நடுநிலைபள்ளி உள்ளது.சாலையின் அருகில் பள்ளி உள்ளாதால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வேக தடை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்

2 Responses to “அய்யா, எங்கள் ஊரில் அரசு உயர்நிலைபள்ளி உள்ளது.சாலையின் அருகில் பள்ளி உள்ளாதால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வேக தடை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்”

  1. demjrurmdu says:

    மனுதாரர் குறிப்பிடும் சாலையானது. கோட்டப்பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, (நகரம்) மதுரை அவர்களின் பராமரிப்பில் உள்ளது. மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக நிதி ஒதுக்கீடு வரப்பெற்றதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நடப்பு நிதியாண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

  2. demjrurmdu says: