மனு எண்:

அனுப்புநர்: P.‌ஜெயமணி, M.Com., B.L., வழக்கறிஞர்,
1/341, R.P.J.இல்லம், விரகனூர், மதுரை-625009.

பெறுநர்: உயர்திரு.கோட்டாட்சியர் அவர்கள்,
மதுரை மாவட்டம்,
மதுரை.

மதுரை தெற்கு வட்டம் விரகனூரில் அமைந்துள்ள பள்ளர் சமுதாயத்திற்கு சொந்தமான கருப்பணசாமி கோவிலை ஒரு தரப்பினர் இடித்து, சாமி கும்பிட்டால் பெரிய கலவரம் ஏற்படும். என‌வே, சாமி கும்பிடுவதோ அல்லது இடிப்பதையோ தடுத்து நிறுத்துதல் வேண்டும் என வேண்டப்படுகிறது.

One Response to “கருப்பணசாமி கோவில் சாமி கும்பிடுவதையோ அல்லது இடிப்ப‌த‌ை‌யோ தடுத்து நிறுத்துதல் தொடர்பாக.”

  1. spmdu says:

    ஜி3-9635-12 நாள். 15.05.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில்,சிலைமான் காவல் நிலைய குற்ற எண். 83,84-12 பிரிவு 107 குவிமுச படி வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை வருவாய் கோட்டாச்சியர் அவர்களின் புலன் விசாரணையில் இருந்து வருவதால் மேல்நடவடிக்கை தேவையில்லை.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.