மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
விரகனூர் கிராமம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.அஸ்காரத் அவர்கள்,
காவல்து‌ற‌ை‌ கண்காணிப்பாளர்கள்,
மதுரை மாவட்டம்.

விரகனூர் கிராமத்தில் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் சிவசக்தி அவரது கணவர் தெய்வராஜீ மற்றும் சண்முகராஜா மகன் கணேசன், பிச்சை மகன் சத்யா கணேசன் ஆகியோர்கள் ரூ. 50 கோடிக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்பு செய்து மற்றும் விரகனூர் கிராம பொது மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை ஜாதியின் அடிப்படையில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது சம்பந்தமாக.

2 Responses to “விரகனூர் கிராம பொது மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை ஜாதியின் அடிப்படையில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது சம்பந்தமாக.”

  1. spmdu says:

    G3/13476/12 dt. 07.06.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், விரகனூர் கிராமத்தில் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் சிவசக்தி அவரது கணவர் தெய்வராஜீ மற்றும் சண்முகராஜா மகன் கணேசன், பிச்சை மகன் சத்யா கணேசன் ஆகியோர்கள் ரூ. 50 கோடிக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்பு செய்து மற்றும் விரகனூர் கிராம பொது மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை ஜாதியின் அடிப்படையில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது என்பது குறித்த புகார்மனுவானது உண்மைக்கு புறம்பான மனுவாகவும், மற்றும் மனுதாரர் தனது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடப்படததால் இம்மனு மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை.

    . எடுக்காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.

  2. tahmsmdu says:

    மனுதாரர் மதுரை காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு செய்துள்ளார். எனவே மேற்படி மனுவை காவல் கண்காணிப்பாளருக்கு மாற்றம் செய்யலாம்.