- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

என்னை எனது மகன்கள் மரு மகள்கள் மகள்கள் அகைவரும் என்னை அசிங்கமாக பேசி -அடித்து-எனது பென்சன் பணத்தை கிடுங்கி-வீட்டைவிட்டு துரத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி

மனு எண்: தொடுவானம்/9599/26/04/2012
துறை: காவல்துறை ஆணையர், மதுரை நகர்
கிராமம்:

அனுப்புநர் :
முத்துப்பிள்ளை
ராஜ்ஆசாரி காம்பவுண்ட் மாட்டுக்காரத் தெரு
செல்லுர் மதுரை
ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
நான் மேலகண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் நான் இராளுவத்தில் 15 ஆண்டுகலாக பணியாற்றி ஒய்வு பெற்றேன் தற்போது எனது குடும்பத்தார்கள் அனைவரும் என்னை அசிங்கமாக பேசி அடிக்க வருகிறார்கள் மேலும் சாப்பாடு போட மறுக்கிறார்கள் எனது பென்சன் பரித்துக் கொள்கின்றனர் ஆதலால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "என்னை எனது மகன்கள் மரு மகள்கள் மகள்கள் அகைவரும் என்னை அசிங்கமாக பேசி -அடித்து-எனது பென்சன் பணத்தை கிடுங்கி-வீட்டைவிட்டு துரத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி"

#1 Comment By tahmsmdu On May 8, 2012 @ 10:22 am

மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ‌நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு காவல் ஆணையர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

#2 Comment By compolmdu On May 15, 2012 @ 11:33 am

மேற்கண்ட புகார் மனு தொடர்பாக கரிமேடு காவல் நிலையம் மூலமாக விசாரணை செய்யப்பட்டது. மனுதாரர் தனது குடும்பத்தார்களுடன் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்டு கொள்வதாக தெரிவித்தார். மனு முடிவு செய்யப்பட்டது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9599/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.