- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

எம்.வீரப்பட்டி பேருந்து நிருத்தம் அருகில் பாலம் அகலப்படுத்துதல்

மனு எண்: தொடுவானம்/9598/26/04/2012
துறை: அனைத்து துறைகள்,கோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) - கிராமம்
கிராமம்: ,மதிப்பனூர்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
எம்.வீரப்பட்டி கிராமம்,மதிப்பனூர் ஊராட்சி,
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

புதுப்பட்டி முதல் மங்கல்ரேவ் மெயின்ரோட்டில் அமைந்துள்ள‌ எம்.வீரப்பட்டி கிராமத்தில் பேருந்து நிருத்தம் அருகில் குறுகிய பாலம் உள்ளது மழைக்காலங்கலில் அதிகப்படியான தண்ணீர் வருகிறது குறுகிய பாலமாக உள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் அருகில் உள்ள பள்ளி மற்றும் ஊருக்குள் நுழைவதால் பாலத்தை அகலப்படுத்தி தருமாறு பனிவுடன் கேட்டுக்கோள்கிறோம்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "எம்.வீரப்பட்டி பேருந்து நிருத்தம் அருகில் பாலம் அகலப்படுத்துதல்"

#1 Comment By demjrurmdu On April 26, 2012 @ 11:42 am

இப்பாலத்தை ஆய்வு செய்து புதிதாக அகலப்படுத்தப்பட்ட பாலம் கட்டுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வரும் காலங்களில் நிதி ஒதுக்கீடு அரசால் வழங்கப்படும் சமயத்தில் கட்டப்படும் என்று தெரியப்படுத்தப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9598/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.