மனு எண்:

விதவை உதவி தொகை வேண்டி

அனுப்புநர்: ,க‌ங்கா க‌/பெ க‌னேச‌ன்
,ம‌ந்தை தெரு,அ.புதுப்பட்டி
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வயது முதிர்ந்த விதவை,இவருக்கு ஊனமுற்ற பெண் உள்ளார் வேலை செய்ய இயாலாதவர் எனவே உதவி வழங்கி உதவிட கேட்டுக்கொள்கிறோம்

ல்

ள்

One Response to “விதவை உதவி தொகை வேண்டி”

  1. tahsssvtpmdu says:

    மனுதாரர் மகன் அரசு பணியில் உள்ளார் இரண்டு மகன்கள் ஆதரவில் உள்ளார் எனவே மனு தள்ளுபடி