மனு எண்:

அனுப்புநர்: கிராம பொதுமக்கள்
அச்சம்பட்டி ஊராட்சி.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அச்சம்பட்டி ஊராட்சியின் பெரியகண்மாய் மண் வெட்டி ஆழப்படுத்த வேண்டுதல். பாசன கால்வாய் வழியாக விவசாயத்திற்கு நீர் பயன்படுத்தப்படுகிறது. என‌வே 253 ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்மாய் பள்ளங்கள் மண்ணால் மெத்தப்பட்டுள்ளது. எனவே கண்மாயில் மண்ணை அள்ளி ஆழப்படுத்து பாசனத்திற்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

One Response to “அச்சம்பட்டி ஊராட்சியின் பெரியகண்மாய் மண் வெட்டி ஆழப்படுத்த வேண்டுதல்”

  1. bdoalamdu says:

    மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள பெரியகண்மாய் ஆழப்பத்தும் பணி தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2011-12ன் கீழ் தற்போது பணி நடைபெற்று வருகிறது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.