மனு எண்:

முதியோர் உதவித் தொகை

அனுப்புநர்: கண்ணியம்மாள்
க/பெ.பெரியணக்கவுண்டர்
‌அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் வயதான நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு முதி‌யோர் உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

One Response to “முதியோர் உதவித் தொகை”

  1. madurai says:

    மனுதாருக்கு மகன்கள் ஆதரவு உள்ளது. நன்செய் நிலம 1 ஏக்கர் உள்ளது. சொந்த வீடு உள்ளது. மனு தள்ளுபடி.