- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க கேட்டல்

மனு எண்: தொடுவானம்/9571/25/04/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி
கிராமம்: ,அச்சம்பட்டி

அனுப்புநர்: ச.கலா
க/பெ.சண்முகவேல்
அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க கேட்டல்"

#1 Comment By madurai On April 30, 2012 @ 3:49 pm

மனுதாருக்கு ஒரு மகன் உள்ளார், அவருடைய ஆதரவு உள்ளது. 50000 மதிப்புள்ள வீடு உள்ளது. மனு தள்ளுபடி.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9571/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.