- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

திருமணமாகாத ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித் தொகை

மனு எண்: தொடுவானம்/9567/25/04/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி
கிராமம்: ,அச்சம்பட்டி

அனுப்புநர்: ராஜு
த/பெ. பனையன்
அச்சம்பட்டி.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். எனக்கு வயது 60 ஆகிவிட்டது. எனக்கு 50வயது கடந்த திருமணமாகாத ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "திருமணமாகாத ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித் தொகை"

#1 Comment By tahsssvtpmdu On May 8, 2012 @ 12:15 pm

மனுதாரர் சொந்தமாக உழைத்து வருமானம் ரூ.1000 மேல் ஈட்டுகிறார் சகோதரர்கள் ஆதரவில் உள்ளார் எனவே மனு தள்ளுபடி


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9567/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.