அனுப்புநர்: ராஜு
த/பெ. பனையன்
அச்சம்பட்டி.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். எனக்கு வயது 60 ஆகிவிட்டது. எனக்கு 50வயது கடந்த திருமணமாகாத ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மனுதாரர் சொந்தமாக உழைத்து வருமானம் ரூ.1000 மேல் ஈட்டுகிறார் சகோதரர்கள் ஆதரவில் உள்ளார் எனவே மனு தள்ளுபடி