மனு எண்:

முதியோர் உதவி தொகை வேண்டி

அனுப்புநர்: ,க‌ருப்பாயி க‌/பெக‌ருப்பையா
,க‌ருமாரிய‌ம்ம‌ன் கோயில் தெரு அ.புதுப்ப‌ட்டி
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

இவர் வயது முதிர்ந்தவர், வேலை செய்ய முடியாதவர் எனவே உதவி வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

One Response to “முதியோர் உதவி தொகை வேண்டி”

  1. tahsssvtpmdu says:

    ஆண்மகன் ஆதரவு உள்ளது உழைக்கும் திறன் உள்ளவர்.மனு தள்ளுபடி