மனு எண்:

நில ஆக்கிரமிப்பு சம்ப்நதமாக

அனுப்புநர் :
ஏ.நவநீதகிருஷ்ணன்
த-பெ. ஏ.எம்.ஆதிமூலம்
1ஃ148 காளியம்மன் கோவில் தெரு
குலமங்கலம்
மதுரை வடக்கு தாலுகா,
மதுரை-17.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
மதுரை வடக்கு வட்டம், குலமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மா.இராமலெட்சுமி அவா்களுக்குச் சொந்தமான குலமங்கலம் 1 பிட்டில் உள்ள விவசாய நிலங்களை சிலா் ஆக்கிரமித்து பிளாட்டுகள் போட்டு வீடுகள் கட்டி வருகின்றனா். ஆகையால் தாங்கள் ஆக்கிரமிப்பைத் தடுத்து, ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டுத்தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு –ஏ.நவநீதகிருஷ்ணன்.

One Response to “நில ஆக்கிரமிப்பு சம்ப்நதமாக”

  1. spmdu says:

    ஜி3-9550-12 நாள். 07.05.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், மனுதாரர் கொடுத்த புகார் மனுவானது நிலம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் மனுதாரரை சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.