மனு எண்:

கணவனால் கைவிடப்பட்டவர் உதவித் தொகை

அனுப்புநர்: இந்திராகாந்தி
க/பெ.அருணாச்சலம்
அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனக்கு திருமணமாகி எனது கணவர் என்னை விட்டு சென்றுவிட்டார். ஆகவே எனக்கு கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கான உதவித் தொகை வழங்கவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

One Response to “கணவனால் கைவிடப்பட்டவர் உதவித் தொகை”

  1. tahsssvtpmdu says:

    மனுதாரர் உழைத்து மாதம் வருமானம் 1000 ஈட்டுகிறார் கணவனால் கைவிடப்பட்டேரர் என்பதற்கான ஆதாரம் இல்லை மனு தள்ளுபடி