- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்கக் கேட்டல்

மனு எண்: தொடுவானம்/9546/23/04/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி
கிராமம்: ,அச்சம்பட்டி

அனுப்புநர்: கருப்பாயி
க/பெ.மூக்கன்(லேட்)
அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். நான் எனது கணவனை இழந்து வறுமையில் வாடிவருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்கக் கேட்டல்"

#1 Comment By tahsssvtpmdu On May 8, 2012 @ 11:47 am

மனுதாரர் உழைத்து மாதம் ரூ.1000- வருமானம் ஈட்டுகிறார்.ஆண்மக்கள் ஆதரவு உள்ளது ரூ.30000 மதிப்புள்ள சொந்தவீடு உள்ளது மனு தள்ளுபடி


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9546/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.