மனு எண்:

அனுப்புநர்: து.இருளி
க/பெ.துரைக்கண்ணு(லேட்)
அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். நான் எனது கணவனை இழந்து வறுமையில் வாடிவருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

One Response to “ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்கக் கேட்டல்”

  1. tahsssvtpmdu says:

    ஆண்மக்கள் ஆதரவு உள்ளது ரூ.30000- மதிப்புள்ள சொந்த வீடு உள்ளது மனு தள்ளுபடி