- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

கணவனால் கைவிடப்பட்ட பெண் – உதவித் தொகை வேண்டுதல்

மனு எண்: தொடுவானம்/9544/23/04/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி
கிராமம்: ,அச்சம்பட்டி

அனுப்புநர்: வெ.மீனா
த/பெ.ஊர்காவலன்
அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனக்கு திருமணமாகிவிட்டது. எனது கணவன் என்னை விட்டு சென்றுவிட்டார். வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கின்றது. ஆகவே எனக்கு கணவனரல் கைவிடப்பட்ட பெண்-க்கான உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "கணவனால் கைவிடப்பட்ட பெண் – உதவித் தொகை வேண்டுதல்"

#1 Comment By tahsssvtpmdu On May 8, 2012 @ 11:38 am

மனுதாரர் உழைக்கும் திறன் உள்ளது கணவனால் கைவிடப்பட்டதற்கான ஆதரம் ஏதும் இல்லை மனு தள்ளுபடி


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9544/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.