மனு எண்:

அனுப்புநர்: வெ.மீனா
த/பெ.ஊர்காவலன்
அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனக்கு திருமணமாகிவிட்டது. எனது கணவன் என்னை விட்டு சென்றுவிட்டார். வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கின்றது. ஆகவே எனக்கு கணவனரல் கைவிடப்பட்ட பெண்-க்கான உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

One Response to “கணவனால் கைவிடப்பட்ட பெண் – உதவித் தொகை வேண்டுதல்”

  1. tahsssvtpmdu says:

    மனுதாரர் உழைக்கும் திறன் உள்ளது கணவனால் கைவிடப்பட்டதற்கான ஆதரம் ஏதும் இல்லை மனு தள்ளுபடி