மனு எண்:

முதியோர் உதவித் தொகை வழங்கக் கேட்டல்

அனுப்புநர்: நீலமேகம்
த.பெ. ஊர்காவலன்
அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனக்கு 65 வயதிற்குமேலாகிவிட்டபடியால் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். எனக்கு முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

One Response to “முதியோர் உதவித் தொகை வழங்கக் கேட்டல்”

  1. tahsssvtpmdu says:

    ஆண்மக்கள் ஆதரவு உள்ளது சொந்தமாக ரூ.30000 மதிப்புள்ள ஓட்டுவீடு உள்ளது எனவே மனு தள்ளுபடி