மனு எண்:

ஆதரவற்ற விதவை உதவித்தொகை வேண்டுதல்

அனுப்புநர்: ஆர்.முனியம்மாள்
க.பெ.ராமசாமி(லேட்)
அச்சம்பட்டி.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். கணவனை இழந்து மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றேன். எனக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

One Response to “ஆதரவற்ற விதவை உதவித்தொகை வேண்டுதல்”

  1. tahsssvtpmdu says:

    மனுதாரருக்கு ஆண்மக்கள் ஆதரவு உள்ளது செந்தமாக ரூ.30000- மதிப்புள்ள வீடு உள்ளது எனவே மனு தள்ளபடி