அனுப்புநர்: தன்னார்வலர்
மதுரை
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை.
வணக்கம் ஐயா,
மதுரை நகரில்(டவுன் பகுதிகளில்) பசுமாடுகளை உரிமையாளர்கள் அவர்களின் மாட்டுத் தொழுவத்தில் கட்டிப்போடமல் இரவு நேரங்களில் சாலைகளில் விடுகின்றனர் இதனால் வாகனங்களில் வருபவர்களுக்கு விபத்து நேரிடும் அபாயம் ஏற்படலாம். குறிப்பாக தெற்குவாசல் பகுதி மார்கெட் பகுதிகளில் இந்நிலை இருக்கிறது இந்நிலை யை சரி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேகன்.
தங்கள் உண்மையுள்ள
தன்னார்வலர்
வாழ்க நம் தேசம்
ACCEPTED. HEALTH OFFICER FINED THAT COW OWNER. NOW THE ROAD IS CLEAN.