அனுப்புநர்:
ஆர்.முனியம்மாள்
க.பெ.ராமசாமி
அச்சம்பட்டி
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
நான் மேற்கண்ட முகவரியில் வசித்துவருகின்றேன். நான் ஆதரவற்ற விதவை. ஆகவே ஆதரவற்ற உதவித் தொகை வழங்க வேண்டுமான் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மனுதாரருக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஆண்மக்கள் ஆதரவு உள்ளது ரூ.30000- மதிப்புள்ள சொந்த ஓட்டுவீடு உள்ளது எனவே மனு தள்ளபடி