மனு எண்:

பட்டா மாறுதல் சம்மந்தமாக

அனுப்புநர்: சி. பரமன் s/o சின்னச்சாமி
மற்றும் நால்வர்
நக்கலப்பட்டி
நக்கலப்பட்டி அஞ்சல்
உசிலம்பட்டி தாலுகா
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் ‌மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன்
வழக்கறிஞர் விஜயாண்டிமூலமாக 24 – 1 – 2012 தேதியில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு தங்கள் அலுவலகத்தில் ந.க.எண் 691 / 2012 / அ2 இந்த டெஸ்பாஷ் தபாலில் தங்களின் தாவ சொ த்தின் சர்வே எண்ணை கம்யூட்ரி தவறாக பிரிண்ட் செய்து சம்மந்தமில்லாத சர்வே நம்பரை பதிவு செய்து எதிர்மனுதாரருக்கு அனுப்பப்பட்டுள்ளது
வேறு சம்ந்தமில்லாத நம்பரை எதிர் மனுதாரறுக்கு அனுப்பப்பட்டுள்ளடுள்ளது அலுவலக கோப்பில் தவறு ஏற்பட்டுள்ளது
இதனை எதிர் மனுதாரகள் தன்ககு சாதகமாக பயண்படுத்தி உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் 13 .4.2012 அன்று எதிர் மனுதாரர் என் சர்வே நம்பரில் புகார் தெரிவிக்கவில்லை என்றும் எனவே இந்தமனு என்னை கட்டுப்படுத்தாது என்று காவல்நிலையத்தில் சொல்லிவிட்டார்
24.1.2012 ந.க.எண் 691 / 2012 அ2 ல் தாங்கள் அலுவலகத்தில் ஏற்பட்ட தவரை திருத்தி மனுவில்
கொடுக்கப்பட்ட எதிர்மனு தாரர்களுக்கு மீண்டும் தங்கள் மனுவில் சொல்லப்பட்ட சர்வே எண்ணை போட்டு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் . இது மிக அவசரம்
தங்கள் மனுவில் கொடுக்கப்பட்ட சரியான சர்வே எண் 29/ 2A . 29 /2B . 29 / 2C . 29/2D . 29/2E
‌மனுவில் மேற் கண்ட சர்வே எண்ணை கொடுத்துள்ளோ எண்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

One Response to “பட்டா மாறுதல் சம்மந்தமாக”

  1. tahuspmdu says:

    உசிலம்பட்டி வட்டம் நக்கலப்பட்டி கிராமம் புலஎண் 29-2ல் ஏக்கர் 10 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் கோரியது சம்பந்தமாக திரு.கருப்பத்தேவர் எதிர்மனுதாரர் அங்கப்பன் என்பவர்களை விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக 28.6.2012ல அடுத்த விசாரணை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் பட்டாமாறுதல் உத்திரவு பிறப்பிக்கப்டும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.