மனு எண்:

ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டி

அனுப்புநர்: தர்மராஜ் த/பெ பூங்காவனம் விட்டல்பட்டி.பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம்

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் விட்டல்பட்டி கிராமத்தில் சர்வே எண் 308/3ல் உள்ள என்னுடைய இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டி”

  1. jrcoopmdu says:

    கடன் கோரிய தங்களது கோரிக்கை விபரம் சாப்டூர் ‌‌தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சங்கத்தை அனுகி கடன் கோரும் விண்ணப்பம், சங்கம் கோரும் ஆவணங்களை அளித்து தகுதியின் அடிப்படையில் கடன் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறார்.