அனுப்புநர்: விஜயராணி
த-பெ. சண்முகம்
அச்சம்பட்டி
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனது தந்தையின் பெயரிலுள்ள வீட்டுமனை பட்டா எண்.28-22 ஐ எனது பெயருக்கு மாற்றித்தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக இறப்பு மற்றும் வாரிசு சான்று கொடுக்கவில்லை. எனவே வாரிசுதாரர்களின் விபரத்தை ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை. மேற்கண்ட சான்றுகளுடன் மனுச்செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. மனு தள்ளுபடி.