அனுப்புநர்: ஏ.உதயராஜா
த-பெ.அய்யாவு
73/1 அச்சம்பட்டி
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனக்கு புதிதாக குடும்ப அட்டை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மனுதாரது கோரிக்கை தொடர்பாக இதுவரை மனு பெறப்படவில்லை. எனவே மனுதாரர் புதிய குடும்ப அட்டை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது தொடர்பாக உரிய படிவத்தில் தனது குடும்ப விபரங்களை தெரிவித்து புகைப்படத்துடன் மனுச்செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.