மனு எண்:

பட்டா பெயர் மாற்ற வேண்டுதல்

அனுப்புநர்: பாலசுப்பிரமணியன்
த-பெ. ராமசாமி
அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் அச்சம்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றேன். என‌து தகப்பனார் இறந்துவிட்டார். அவர்பெயரில் உள்ள நஞ்சை நிலம் சர்வே எண்.18/8, 18/19, 20/2, 28/16, 28/3A, இல் உள்ள பட்டாக்களை அவரது ஒரே மகனான எனது பெயரில் பெயர்மாற்றம் செய்துதர கேட்டுக்கொள்கின்றேன்.

One Response to “பட்டா பெயர் மாற்ற வேண்டுதல்”

  1. tahvptmdu says:

    பட்டா மாறுதல் செய்து பட்டா வழங்கப்பட்டது.