- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

பட்டா வேண்டுதல்

மனு எண்: தொடுவானம்/9490/17/04/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர், வாடிப்பட்டி.
கிராமம்: ,அச்சம்பட்டி

அனுப்புநர்: ராமையா
த.பெ.நாச்சவேளார்
அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் அச்சம்பட்டி கிராமத்தில் குடியிருந்து வருகின்றேன். எனக்கு சொந்தமான இடம் சர்வே எண்.71இல் கண்ட காலிமனையிடத்துக்கு பட்டா வழங்குமாறு ‌கேட்டுக்கொள்கின்றேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "பட்டா வேண்டுதல்"

#1 Comment By tahvptmdu On April 23, 2012 @ 8:28 pm

பட்டா மாறுதல் செய்து பட்டா வழங்கப்பட்டது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9490/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.