மனு எண்:

Email a copy of 'புதுப்பட்டி -இணைப்பு சாலை வேண்டுதல்' to a friend

* Required Field


Separate multiple entries with a comma. Maximum 5 entries.Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

One Response to “புதுப்பட்டி -இணைப்பு சாலை வேண்டுதல்”

  1. bdotmmmdu says:

    ந.க.எண்.474/12/தி1 நாள். 04.05.2012
    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பொக்கம்பட்டி ஊரட்சியில் இருந்து புதுப்பட்டி கிராமத்திற்கு செல்வதற்கு தற்போது வண்டிப்பாதை மட்டுமே உள்ளது. அந்த வண்டிப்பாதையும் சில இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில் தார் சாலை அமைக்க ‌வேண்டி மனுதாரர் கோரியுள்ளார்.
    மேற்படி ஊராட்சிக்கு பாதை அமைத்திட ஏதுவாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை ‌அகற்றிட தொடர்புடைய புல எண்ணிற்குரிய நில அளவை செய்திட அரசு செலுத்துச்சீட்டு செலுத்தவும், வட்டாட்சி‌யர் அலுவலகம் மூலம் ஆக்கிரமிப்புகளை அளந்து அவற்றை அகற்றவும் ஊராட்சி மன்ற தலைவரிடம் விபரம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசின் நிதி ஒதுக்கீட்டிற்கு எற்ப தார்சாலை அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.