மனு எண்:

விசாரணை அதிகாரி மாற்றுவது தொடர்பாக

அனுப்புநர்: திருமதி. க.கலா
க-பெ பெ.கணேசன்
2-170 நரசிங்கம் ரோடு
யா. ஒத்தக்கடை
மதுரை 107

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம் அய்யா
மதுரை வருவாய்கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக 10.4.2012 ல் நடந்த சிறப்பு தாவா குறைதீர்ப்பு முகாமில் வழங்கிய மனுவின் மீது நடவடிக்கை எடுக்க மேலுார் வட்டாட்சியரை அணுகுமாறு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வருவாய்க்கோட்டாட்சியரின் மீது வழங்கப்பட்டுள்ள மனுவினை விசாரிக்க வட்டாட்சியருக்குப் பதிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது வருவாய் அலுவலர் ஆகியேரர் விசாரணை செய்யும் பொருட்டு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

You must be logged in to post a comment.